குழுப் பயனர்களைச் சேர்ப்பது எப்படி

1

மெனுவில் பயனர்கள் என்பதை அழுத்திப் பயனரை உருவாக்கலாம்.

2

பயனர் பக்கம் தோன்றும். பயனரை உருவாக்கு பொத்தானை அழுத்தினால் ஒரு சாளரம் தோன்றும்.

3

பயனரின் பெயர், மின்னஞ்சல் / தொலைபேசி எண்ணை உள்ளிட்டு பயனரை உருவாக்கு என்பதை அழுத்துங்கள்.